2011 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 5100 கோடி பேரவை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 25 சதவீத அதிகரிப்பென்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தருவதில் தயாரித்த ஆடைகள் ஏற்றுமதி இரண்டாம் இடம் வகிக்கின்றது.
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் ஈட்டித்தரும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலாமிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தேயிலை, இறப்பர் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டுவரும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டு வருகின்றதென மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
http://www.virakesar...asp?key_c=37601__
No comments:
Post a Comment