Showing posts with label கொரியாவில் வேலை தேடுவோருக்காக இணையத்தளம். Show all posts
Showing posts with label கொரியாவில் வேலை தேடுவோருக்காக இணையத்தளம். Show all posts

Saturday, April 7, 2012

கொரியாவில் வேலை தேடுவோருக்காக இணையத்தளம் _

கொரிய மொழி பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் தம்மைப் பற்றிய விபரங்களையும் வேலை ஒப்பந்தங்களையும் www.eps.go.kr என்ற இணைத்தளத்தை பார்வையிடலாம். இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் வேலை தேடுபவர் email கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் கொரிய மனிதவள மையத்தில் வேலை ஒப்பந்த விபரங்களைப் பெறமுடியும்.

விண்ணப்பகாரருக்கு பின் இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator