Wednesday, April 25, 2012

2011 சா/த பரீட்சையில் சிறந்த குறியீட்டு பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலைகள் விபரம்

2011ம் ஆண்டு க.பொ.த சா/த பரீட்சையில் பாடசாலை மற்றும் பாடங்கள் அடிப்படையில் சிறந்த குறியீட்டுப் பெறுபேறுகளைப் பெற்று கொழும்பு தேவி பாலிகா கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது. 

இந்த வரிசையில் கம்பஹா ரத்னவெலி பாலிகா மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் மாத்தளை விஞ்ஞான கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator