எல்லையைத் தாண்டி வந்தால் கைது செய்வோம் என்ற இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை
கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய
ஊடகங்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டதன் படி இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4ஆம்
திகதி 300 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.