ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரிட்டனில் கல்வி கற்பது தொடர்பான கடுமையான விசா விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் பிரிட்டனில் அமுலுக்கு வந்துள்ளன. இனிமேல் பிரிட்டனில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் அங்கு தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பினால் அரச அங்கீகாரம் பெற்ற தொழில்கொள்வோரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன் வருடாந்தம் ஆகக்குறைந்தது 20,000 ஸ்ரேலிங் பவுண்ஸ் பெறக்கூடிய தொழிலையும் கொண்டிருக்க வேண்டுமென்ற புதிய சட்ட விதி அமுலுக்கு வந்துள்ளது.
அத்துடன், அதிகளவுக்கு தொழித்தேர்ச்சி பெற்ற வேலையாட்களின் வருடாந்த தொகையையும் இருவருடங்களுக்கு முடக்குவதாக அரசாங்கம்
அத்துடன், அதிகளவுக்கு தொழித்தேர்ச்சி பெற்ற வேலையாட்களின் வருடாந்த தொகையையும் இருவருடங்களுக்கு முடக்குவதாக அரசாங்கம்