சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது” என்று காதலைப் பற்றி கவிஞர்
வைரமுத்து அழகாய் கூறியிருக்கிறார். காதலில் விழுவதை விட, காதலை
உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர்
தோல்வியைத்தான் அடைவார்கள் என்கின்றனர் காதல் நிபுணர்கள்.
என்னதான் இன்டர்நெட், இ மெயில் என தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து