ஸ்ரான்டட்
அன்ட் புவர்ஸ் நிறுவனம் (Standard & Poor's), இந்தியாவின் பொருளாதாரம்
குறித்த எதிர்பார்ப்பு நிலையைக் குறைத்து அறிவிப்பொன்றை விடுத்தது.
இதுவரை BBB என்ற நிலையில் இருந்த பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு, BBB negative என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இந்திய அரசு, சந்தையில் கடனைப் பெறுவதற்கு செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. இந்திய ரூபாவின் பெறுமதி குறைந்தது. பங்குகளினது பெறுமதியும் குறைந்தது.
கடந்த நிதியாண்டில், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.6 சதவீதமாக மட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்தபோதிலும், அது 5.9 சதவீதமாக அதிகரித்தது.
இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 5.1 சதவீதமாக மட்டுப்படுத்த நிர்ணயித்த இலக்கை அரசால் கடைப்பிடிக்க முடியாதென பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள்.
http://thamilfm.com/...l.aspx?ID=11752

No comments:
Post a Comment