கிண்ணியா நிருபர்
கிண்ணியா பைசல் நகரில் புதன்கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதினால் வீடொன்று சேதமடைந்துள்ளது.
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கடும் இடி மின்னலினால் வீட்டு மின்மானி நீர்த்தாங்கி என்பவற்றோடு வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது.
எனினும் வீட்டிலிருந்தோர் எவருக்கும் பாரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. முதியோர் இருவர் அதிர்ச்சியினால் மயங்கியதாகவும் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13576-2012-04-25-18-57-49.html

No comments:
Post a Comment