
மலேசியா நோக்கிப் பயணித்த மிஹின் லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் பொருட்கள் எடுத்துச் செல்லும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.Source: http://www.saritham.com/?p=56608