மன்னார், தலைமன்னார் நிருபர்கள்:
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் தங்கி நின்று பணியாற்றும் வைத்தியர் ஒருவரை உடன் நியமிக்குமாறு அடம்பன் கிராமத்தில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் அக்கிராம மக்கள் அமைதி ஊர்வலம் ஒன்றை புதன்கிழமை மேற்கொண்டதோடு இவ்விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திர சிறியிடம் கையளிக்கும் முகமாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறிஸ் கந்தகுமாரிடம் (அன்ரன்) தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
Source: http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=14436:2012-05-16-14-30-38&catid=54:local&Itemid=458
No comments:
Post a Comment