தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் வந்தாறுமூலையில்
இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமானது அனைத்து வசதிகளும் கொண்ட
தேசிய தொழிற்பயிற்சி வளாகமாக தரமுயர்த்தப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை திறந்து
வைக்கப்படவுள்ளது.
இந்திய-இலங்கை நட்புறவு செயற்றிட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் கட்டிடங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் பயிற்சி நெறிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.