சாய்ந்தமருது தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் இலங்கை வானொலி புகழ் இராஜேஸ்வரி சண்முகம் நினைவு விருது வழங்கி கெளரவிக்கப்படும் மன்னார் மைந்தன் கவிஞர் அமல்ராஜ் அவர்களுக்கு மன்னார் தழல் இலக்கிய வட்டத்தின் சார்பாகவும், மன்னார் எழுத்தாளர் பேரவையின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிகழ்வு: இராஜேஸ்வரி சண்முகம் ஞாபக விழா
இடம்: கொழும்பு தமிழ்ச் சங்கம்
நாள் : 13.05.2012
நேரம்: காலை 09.30 மணி
No comments:
Post a Comment