இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் சில்லென்று குடித்தால்
போதுமே என்று தோன்றுவதால் தினசரி இனிப்பு கலந்த கூல்டிரிங்ஸ்களாக
குடிக்கின்றனர். இப்படி தினசரி கூலாக குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும்
என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.
கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,