
சொன்னதை செய்யலையா?

பியாங்க்யாங்க்,
ஏப்.13: இன்று அதிகாலை வடகொரியா மிகுந்த எதிர்பார்ப்போடு ஏவிய ஏவுகணை ஒன்று
தோல்வியில் முடிந்தது. வெள்ளிக்கிழமை காலை செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற
அந்த ஏவுகணை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே மஞ்சள் கடலில் துண்டுதுண்டாகச்
சிதறி விழுந்தது. அந்த ஏவுகணை கவுண்ட் டவுன் முடிந்து புறப்பட்ட சில
நொடிகளிலேயே, தென் கொரியாவும், அமெரிக்காவும் இந்த ஏவுகணை தோல்வியில்
முடிந்தது என்று செய்தியை வெளியிட்டன.
மனித உரிமைகளுக்கு
மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும்
இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, தமிழ் சிங்களப் புத்தாண்டு
வாழ்த்துச் செய்தியில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது. |
வடக்கு கிழக்கு, பிரதேசங்களில் 90 வீதமான பகுதிகளில்
கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம்
தெரிவித்துள்ளது. |
(எஸ்.ஜெனி)

ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும், அதற்கு முன்னரும், அரசதரப்பு செய்து வந்து பிரசாரங்களைப் பொய்ப்பிக்கின்ற வகையில், அமெரிக்க காங்கிரஸில் கடந்தவாரம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
[Thursday, 2012-04-12 20:12:59]
|
சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா எவ்வித முயற்சியையும்
எடுக்கவில்லை என அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்
தெரிவித்தார்.மேரிலேண்ட் பிராந்தியத்தில் உள்ள அன்னபோலிஸ் கடற்படை தளத்தில்
உரையாற்றுகையில் ஹிலாரி கூறியதாவது, அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு
ஏற்பட்டுள்ள புதிய சவால்களை சந்திக்க தயாராகி வருகிறது.
|
[Friday, 2012-04-13 06:59:53]
|
சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு
வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன்
நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,.
சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக்
கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.
|
சந்தைக்கு சென்றால் பழக்கடையை திரும்பிப் பார்க்காமல் செல்பவர்கள் யாராவது இருப்பார்களா? 
இதன்
போது தமிழ் மொழி மூலம் பரிட்சைக்குத்தோற்றிய மன்-பற்றிமா ம.ம.வி மாணவன்
வை.ஆர்.சிகான் குரூஸ்,மன்-அல்மினா ம.வி மாணவி எம்.ஏ.நிபாயா,மற்றும் ஆங்கில மொழி
மூலம் பரிட்சைக்குத் தோற்றிய மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி
ஞானதாஸ் மேரி சுரேஸ்கா,மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஜெரோம்
எமில் றொசிங்டன் ஆகிய 4 மாணவர்களும் 9ஏ அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர். இதன் போது
குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்தியா
அதிசக்திவாய்ந்த பிராந்திய வல்லரசு என்பதில் சந்தேகமில்லை. அது உலக
தரத்திற்கு வளர முயற்சிக்கிறது என்பது உண்மையானாலும் சாத்தியம் மிகக்
குறைவு. ஆரம்பந் தொட்டே இந்தியா தனித்தியங்கும் வலுவை இழந்து விட்டது.
The Mannar Education Zone obtained first place in the number of
candidates successful at the GCE (O-L) examination, an analysis of the
examination results in the Northern Province has revealed.
[Wednesday, 2012-04-11 20:56:41]
|
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான சர்வதேச
மகளிர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம்
தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள 150 பக்க அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது: அணு ஆயுத போட்டியில் இந்தியாவை விட பலமான நாடாக திகழ
வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. |
| அடுத்தடுத்த பூமியதிர்ச்சிகள் -சிறிலங்காவை மிரட்டிய சுனாமி ஆபத்து நீங்கியது |
இந்தோனேசியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட
மிகப் பயங்கரமான பூமி அதிர்ச்சியை அடுத்து சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட 28
நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
![]() |
| The boy's stepfather, Santos Roman, has been arrested on drugs charges |
யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட கலைப்பீட மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டில்
சிரேஸ்ட மாணவர்கள் ஐந்துபேர், கல்வி செயற்பாட்டிலிருந்து
இடைநிறுத்தியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.